1 2 3 4 5 6 7 8 9

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நுபுரகங்கை

தினசரி திருக்கோயிலுக்கு வரும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 23.03.2002 முதல் செயல்பட்டு வருகிறது.

 

அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.2,000/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.20,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Temple Details

Inivitation

தொடர்பு முகவரி

துணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,,
  அழகர்கோயில், மேலூர் வட்டம்,
  மதுரை மாவட்டம் - 625301. .
  தொலைபேசி எண்: அலுவலகம் - 0452 - 2470228
  மின்னஞ்சல் முகவரி : kalalagar@tnhrce.org