1 2 3 4 5 6 7 8 9

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்


நடை பெற உள்ள பணிகள் விபரம் :


வ.எண் பணிகள் விபரம் மதிப்பீடுத் தொகை ரூபாய்
1 தங்க குதிரை வாகனம் திருப்பணி சுமார் மதிப்பீட்டில் 1 ,50 ,00 ,000
2 திருக்கோயில் தேரோடும் வீதி கிழக்கு பகுதி கான் கீரிட் சாலை அமைத்தல் 84 ,00 ,000
3 திருக்கோயில் தேரோடும் வீதி மேற்கு பகுதி கான் கீரிட் சாலை அமைத்தல் 84 ,00 ,000
4 திருக்கோயில் திருமதில் வடக்குப் பகுதி கோட்டைச் சுவர் புதிதாக அமைத்தல் 80,00 ,000
5 புதிதாக முடி காணிக்கை மண்டபம் கட்டுதல் 36,00 ,000
6 ஓய்வு விடுதி முதல் தளம் அறைகள் கட்டுதல் 32,00 ,000
7 அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் மாதவி மண்டபம் ஸ்டெயின் லெஸ் ஸ்டில்தடுப்பு அமைத்தல் 32,00 ,000
8 புதிய அன்னதானக் கூடம் கட்டுதல் 25,00 ,000
9 அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் கூடுதல் மண்டபம் கட்டும்பணி 22 ,00 ,000
10 முடி காணிக்கை மண்டபத்தில் குளியல் அறை, உடைமாற்றும் அறை, கழிப்பறை , முடி சேகரிக்கும் அறை கட்டுதல் 17,50 ,000
11 அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயிலில் மேற்கு , தெற்கு பகுதிகளில் புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டில் கீரில் அமைத்தல் 14 ,00 ,000
12 அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் 108 படிகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டில் தடுப்பு மற்றும் ரப் கிரானைட் தளம் அமைத்தல் 12 ,50,000
13 அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் 108 படிகளில் இருபுறமும் மெண்ட் கான் கீரிட் சுவர் கட்டும் பணி 12 ,00 ,000
14 ஓய்வு விடுதியைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டுதல் 10 , 20 ,000
15 அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் அன்பாலிஸ்டு கிரானைட் தளம் பதித்தல் 9 ,50 ,000
16 சமையற் கூடங்கள் 4 புதிப்பித்தல் 17 ,50,000
17 நெற் களஞ்சியம் புதிப்பித்தல் 7 ,50 ,000
18 திருக்கோயில் சுந்தரபாண்டியன் மண்டபம் ஸ்பெஷல் கெமிக்கல் பாயிண்டிங் செய்தல் 6,25,000
19 மழை நீர் தெப்பத்திற்கு செல்ல வாய்க்கால் அமைத்தல் 4 ,90 ,000
20 இத்திருக்கோயிலின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு செய்தல் 4 ,73 ,000
21 கோபுரங்களில் இடி தாங்கி பொருத்துதல் 4 ,47 ,000
22 இத்திருக்கோயிலின் பல்வேறு பகுதிகளில் புதிய மின் இணைப்பு மற்றும் ( UG )காப்பு கேபிள் பதித்தல் 3,90 ,000
23 நாராயணய வாவி மராமத்து செய்தல் 2,60 ,000
24 இத்திருக்கோயில் சன்னதி அர்த்த மண்டபம் ஸ்பெஷல் பாலீஸ் கோட்டிங் பாயிண்டிங் செய்தல் 2,60 ,000
கூடுதல் 6 ,74 ,31 ,162


Temple Details

Inivitation

தொடர்பு முகவரி

துணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,,
  அழகர்கோயில், மேலூர் வட்டம்,
  மதுரை மாவட்டம் - 625301. .
  தொலைபேசி எண்: அலுவலகம் - 0452 - 2470228
  மின்னஞ்சல் முகவரி : kalalagar@tnhrce.org