1 2 3 4 5 6 7 8 9

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் போக்குவரத்து

1. இடம்

ஸ்ரீ கள்ளழகர் கோவில் அழகர் மலையின் அடிவாரத்தில் அமைத்துள்ளது . இக்கோவில் சோலைமலை, தெற்கு திருப்பதி மற்றும் திருமளிரும் சோலை என்றழைக்கபபடுகிறது. இக்கோவில் மதுரையில் இருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளதுபோக்குவரத்து வசதிகள்:

மதுரை சென்றடையும் தொலைவு
சென்னையில் இருந்து திருச்சி 365 கிமீ.
திருச்சியில் இருந்து மதுரை 120கிமீ.
அழகர் கோவில் சென்றடையும் தொலைவு:
மதுரையில் இருந்து அழகர் கோவில் 21 கிமீ
திண்டுக்கல் மற்றும் நத்தத்தில் இருந்து அழகர் கோவில் 56 கிமீ.


ரயில் சேவைகள்::

மதுரை ரயில் சந்திப்பு..விமான சேவைகள்:

மதுரை விமான நிலையம்- 31 கிமீ.Temple Details

Inivitation

தொடர்பு முகவரி

துணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,,
  அழகர்கோயில், மேலூர் வட்டம்,
  மதுரை மாவட்டம் - 625301. .
  தொலைபேசி எண்: அலுவலகம் - 0452 - 2470228
  மின்னஞ்சல் முகவரி : kalalagar@tnhrce.org